எங்களுடைய எண்ணம் மக்களையெல்லாம் அறிவாளிகளாகச் சிந்தனையாளர்களாக ஆக்க வேண்டும் என்பதுதான். நான் ஏன் ஆத்திகன்? நான் ஏன் பஞ்சமன்? நான் ஏன் காட்டுமிராண்டி? என்பதை மக்கள் ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’