முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 72ஆம் பிறந்த நாளான இன்று (1.3.2025) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து, இயக்க நூல்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன்:தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா, அமைச்சர்கள்: பி.கே. சேகர்பாபு, எ.வ. வேலு, கே.ஆர். பெரிய கருப்பன், கோ.வி. செழியன், மா. சுப்பிரமணியன் மற்றும் புரசை ப.ரங்கநாதன், சென்னை மாநகராட்சி மேயர்ஆர். பிரியா, கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு குணசேகரன்.
சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத்தில் மரியாதை