வல்லம், மார்க் 1- புதிதாக பொறுப்பேற்றுள்ள தஞ்சை மாநகர பொறுப்பாளர்கள் மாவட்டத் துணைத் தலைவர் பா.நரேந்திரன், மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன், மாநகரச் செயலாளர் இரா.வீரகுமார்,மாநகர துணை பள்ளி அக்ரஹாரம் பகுதி அமைப்பாளர் பேராசிரியர் ஜோதிபாசு ஆ.டேவிட், மாநகர பகுத்தறிவு கலை இலக்கிய அணி அமைப்பாளர் பகுத்தறிவுதாசன், இளைஞர் அணி பொறுப்பா ளர்கள் மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஆ.பிரகாஷ்,மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்பழகன்,பள்ளி அக்ரஹாரம் பகுதி அமைப்பாளர் பேராசிரியர் ஜோதிபாசு ஆகியோர் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், காப்பாளர் மு.அய்யனார், ஒன்றிய செயலாளர் வழக்குரைஞர் ஸ்டாலின்,நெல்லுப்பட்டு இராமலிங்கம், மாநில ஒருங்கி ணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார் ஒரத்தநாடு இரா. குணசேகரன், திருவையாறு ஒன்றிய செயலாளர் வழக்குரைஞர் துரை. ஸ்டாலின், மணமேல்குடி ஒன்றிய இளைஞரணி தலைவர் யோவான் ஆகியோர் உடன் இருந்தனர்.