திரு.M.வீரபண்டியன்
த/பெ முருகானந்தம்
எண்.111. புதிய வாழைமாநகர்,
மங்களபுரம், பெரம்பூர்
சென்னை-600012
– மனுதாரர்
உயர்திரு வட்டாட்சியர் அவர்கள்
மதுராந்தகம்
– எதிர் மனுதாரர்
பொது அறிவிப்பு
மனுதாரரின் பாட்டனார் திரு.T.முனுசாமி, த/பெ. தருமன் ஆண், (வயது 75) என்பவர் கடந்த 03.01.1985 அன்று செங்கற்பட்டு மாவட் டம், ஓதியூர் கிராமம், ஓதியூர். நைனார் குப்பம் போஸ்ட், செய்யூர் தாலுக்கா நெ.221 விலாசத்தில் தனது 75ஆவது வயதில் இறந்துவிட்டார். எதிர் மனுதாரரின் அலுவலகத்தில் உள்ள இறப்புப் பதிவேட்டில் இறப்புச்சான்றிதழ் சிதலமடைந்துள்ள காரணத் தினால் எனக்கு வழங்க இயலவில்லை என உயர்திரு சார்பதிவாளர் அவர்கள் தெரியப்படுத்தவே மேற்படி இறப்பினை பதிவு செய்ய வேண்டி விண்ணப் பித்துள்ளேன்.
மேற்படி இறப்பினை பதிவு செய்ய உத்தரவிடக் கோரியும் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்படி மனு தாக்கல் செய்துள்ளேன். எவருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் கனம் தீர்பாயத்தில் நேரிலோ அல்லது அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி இந்த அறிவிப்பினை கண்ட ஏழு நாட்களுக்குள் தெரி வித்துக்கொள்ளலாம்.
மனுதாரர்
திரு.ஆ.வீரபண்டியன்
த/பெ. முருகானந்தம்
எண்.111, புதிய வாழைமாநகர், மங்களபுரம், பெரம்பூர் சென்னை-600012
9445664777