மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு அய்யய்யோ யாரும் வர வேண்டாம் – பிரயாக்ராஜ் நகர மக்கள் அலறல்! என்ன சொல்கிறார்கள் உள்ளூர் மக்கள் – கடவுளை நேசிப்பவர்கள் தயவு செய்து இங்கு வர வேண்டாம் – கங்கையும் சங்கமமும் எங்கும் சென்று விடாது – சில நாட்கள் கழித்து பக்தர்கள் நிம்மதியாகவும் அமைதியாகவும் இங்கு வந்து குளிக்கலாம் – மக்கள் நெருக்கடியால் நாங்கள் படும் அவதி போதும் என்று உள்ளூர் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.