குரு– சீடன்

viduthalai
0 Min Read

மொழி
சீடன்: மொழிகளுக்கு இடையே எந்த பகையும் கிடையாது என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறாரே குருஜி.
குரு: சமஸ்கிருதம் ஊடுருவி தமிழ் பல மொழி களாக சிதறுண்டது எப்படி சீடா? சமஸ்கிருதத்தை தேவ பாஷை என்றும் தமிழை நீச பாஷை என்றும் மகா ‘பெரியவாள்’ கூறுவது எந்த வகையை சேர்ந்தது சீடா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *