சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

Viduthalai
0 Min Read

உடல்நலக் குறைவால் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோனியா காந்திக்கு வயிறு சம்பந்தமான உபாதை காரணமாக டில்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் சீராக உள்ளது; சோனியா காந்தி மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *