அர்ச்சகர்களின் வயிற்று உண்டிக்குத்தானே!
சீடன்: அர்ச்சகர்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தவேண்டும் என்று மதுரை பாலதண்டாயுத சுவாமி கோவில் அறங்காவலர் உத்தரவிட்டிருக்கிறாரே, குருஜி!
குரு: அர்ச்சகர் வயிற்று உண்டிக்குத்தானே காணிக்கைகள் செலுத்தப்படுகின்றன, சீடா!
குரு – சீடன்!

Leave a Comment