புரிந்து கொள்ள முடியாத வேதாந்த விசாரணையில் ஒளிந்து கொண்டிருக்கிற கடவுளைப் புரிந்து கொள்ளுகிற எளிய நடைக்குக் கொண்டு வருவதை முக்கிய கடமையாகக் கொண்டுள்ள சுயமரியாதை இயக்கத்தின் பணியினைக் குறை கூறுவதென்பது அறிவுடைமையா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’