முதல் திருமணத்தில் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாவிட்டாலும், 2வது கணவரிடம் ஜீவனாம்சம் பெறுவதற்குப் பெண்ணுக்கு உரிமை உள்ளதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
ஹைதராபாத் HC 2017இல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், முதல் கணவரிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பிரிந்தபோது ஜீவனாம்சம் பெறாததால், 2ஆவது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோருவதற்கு அந்தப் பெண்ணுக்கு உரிமை உள்ளது என்றும் தீர்ப்பளித்தனர்.
விவாகரத்து ஜீவனாம்சம் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி
Leave a Comment