அறிஞர் அண்ணாவின் 56ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு நூல் திறனாய்வு மற்றும் மதர் தெரசா பவுண்டேசன் – துபாய் பிளாக் துலிப் நிறுவனம் இணைந்து நடத்திய 2500 – கைம்பெண்களுக்கு புதிய பாதை எனும் வாழ்க்கை விழிப்புணர்வு தன்னம்பிக்கை விழா நடத்திய மதர் பவுண்டேசன் நிறுவனர் ஏ.ஆர்.சவரிமுத்துவுக்கு பாராட்டு விழா
தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் * வரவேற்புரை: ம.செந்தில்குமார் (மாநகர பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: அ.அருணகிரி (மாவட்ட கழக செயலாளர்) * முன்னிலை: செ.தமிழ்செல்வன் (தஞ்சை மாநகர செயலாளர்) * பாராட்டுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்)
*நூல் திறனாய்வாளர்: முனைவர் க.அன்பழகன் (மாநில கழக கிராமப் பிரச்சாரக்குழு அமைப்பாளர்) * நூல் : அறிஞர் அண்ணாவின் “தஞ்சை வீழ்ச்சி” * பாராட்டு பெறுபவர்: ஏ.ஆர்.சவரிமுத்து (நிறுவனர், மதர் தெரசா பவுண்டேசன், தஞ்சாவூர்) * நன்றியுரை: பாவலர் பொன்னரசு (மாவட்ட ப.க. செயலாளர்)
8.2.2025 சனிக்கிழமை
கழக இளைஞரணி
கலந்துரையாடல் கூட்டம்
தூத்துக்குடி: மாலை 5.00 மணி * இடம்: அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி-2 * தலைமை: தி.இல.கார்த்திகேயன் (மாவட்டத் தலைவர், இளைஞரணி) * வரவேற்புரை: செ.நவீன்குமார் (மாவட்டச் செயலாளர், இளைஞரணி) * முன்னிலை: மா.பால்ராசேந்திரம் (காப்பாளர்) * பொருள்: இளைஞரணியைக் கட்டமைத்தல் * சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்) * நன்றியுரை: ஆ.கலைமணி (மாவட்டத் துணைத் தலைவர், தி.மா.கழகம்) * திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது வருகை தந்து சிறப்பித்திட அன்புடன் வேண்டுகிறோம்.