மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் சுற்றுப்பயணம்

Viduthalai
0 Min Read

காரைக்கால் – 9.2.2025 ஞாயிறு
காலை 10 மணி சிவ.வீரமணி அலுவலகம் மாதாக் கோவில் வீதி. காரைக்கால்.
மயிலாடுதுறை – 9.2.2025 ஞாயிறு
மாலை 4 மணி பெரியார் படிப்பகம். மயிலாடுதுறை
பொருள்: இயக்க வளர்ச்சிப்பணிகள் மற்றும் அமைப்புப் பணிகள்.
தோழர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திடுமாறுக் கேட்டுக்கொள்கிறோம்

– தலைமை நிலையம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *