7.2.2025 வெள்ளிக்கிழமை
கடலூர் மாவட்ட தமிழ்ச் சங்கம்
தமிழர் திருநாள் (ம) விருது வழங்கல் விழா
கடலூர்: மாலை 5.30 மணி * இடம்: அண்ணா அரங்கம், பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்
* வரவேற்புரை: சாது. ச.இராசதுரை (துணைத் தலைவர், மாவட்டத் தமிழ்ச் சங்கம்) * முன்னிலை: ப.சிவக்குமரன் (துணை செயலாளர், மாவட்டத் தமிழ்ச்சங்கம்) * தலைமை: பேரா.இரா.ச.குழந்தைவேலனார் (தலைவர், கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கம்)
* விருதுகள் வழங்கி விழாப் பேருரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: சு.சண்முகசுந்தரம் (துணைத் தலைவர்), அரிமா பா.மொ.பாஸ்கரன் (துணைச் செயலாளர்), வழக்குரைஞர் தி.ச.திருமார்பன்.
* விருதாளர் அறிமுகம்: முனைவர் சானகி.இராசா (செயலாளர், மாவட்டத் தமிழ்ச்சங்கம்) *விருதுகள் பெறுவோர்: அருந்தமிழ்ச் செம்மல் : கவிஞர் இளமாறன் (தென்றல் இலக்கியப் பேரவை, நெய்வேலி), அறநெறிச் செம்மல் : மருதவாணன் (குடியிருப்போர் நலச் சங்கம், கடலூர்), பணிநிறைச் செம்மல் : ம.கோமதி (மனநல ஆலோசகர், அய்.கியூ. மய்யம், கடலூர்), தொண்டறச் செம்மல்: மருத்துவர் பிரவீன் அய்யப்பன் (மகாத்மாகாந்தி மருத்துவக் கல்லூரி, புதுவை)
* கலை நிகழ்ச்சிகள்: சிலம்பம் ஆர்.எம்.வி.பயிற்சிப் பள்ளி, கடலூர், நாட்டியம் நாட்டியச் சிறகுகள், கடலூர். * நன்றியுரை: கவிஞர் குறிஞ்சி ந.இரவி (பொருளாளர், மாவட்டத் தமிழ்ச்சங்கம்) * அன்புடன்: கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கம்.
கரூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 7.2.2025
இடம்: தோழர் குமார் தையலகம்,
காந்தி கிராமம், கரூர்
தலைமை: ம.ஜெகநாதன்
(மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)
வரவேற்புரை: இரா.பெரியார் செல்வன்
(மாவட்ட இளைஞரணி செயலாளர்)
முன்னிலை: ப.குமாரசாமி (மாவட்டத் தலைவர்), ம.காளிமுத்து (மாவட்ட செயலாளர்)
சிறப்புரை நோக்கஉரை: நாத்திக பொன்முடி
(மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: ச.குமார்
(மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)
பொருள்: இளைஞரணியை கட்டமைத்தல்.
7.2.2025 வெள்ளிக்கிழமை
என்றென்றும் பெரியார்…
சிறப்புக் கருத்தரங்கம்
நாள்: 7.2.2025, வெள்ளி மாலை 5.30 மணி
இடம்: கவிக்கோ அரங்கம், சென்னை
தலைப்பு ‘பெரியாரும் தமிழரும்’
உரை: ப.திருமாவேலன்
(நிர்வாக ஆசிரியர், கலைஞர் தொலைக்காட்சி)
தலைப்பு: ‘பெரியாரும், தலித்துகளும்’
உரை: ஆளுர் ஷாநவாஸ்
(சட்டமன்ற உறுப்பினர், துணைப்பொதுச் செயலாளர் (விசிக)
தலைப்பு: ‘பெரியாரும் பெண்களும்’
உரை: சே.மெ.மதிவதனி
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
தலைப்பு: ‘பெரியாரும் ஆன்மீகவாதிகளும்’
உரை: முதுமுனைவர் சத்தியவேல் முருகனார்
(ஆகம அறிஞர்)