31.1.2025 வெள்ளிக்கிழமை
கன்னியாகுமரி: மாலை 3.00 மணி * இடம்: அமலா கான்வென்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளி, தக்கலை * போட்டிக்கான தலைப்பு: வைக்கம் வீரர் பெரியார்…, பெரியாரும் பெண்ணுரிமையும், பெரியார் பெற்றுத்தந்த சமூக நீதி * தலைமை: சகோதரி.லீமா ரோஸி (தலைமை ஆசிரியை) * முன்னிலை: ஞா.பிரான்சிஸ், ம.தயாளன் கழகக் காப்பாளர்கள் * போட்டியைத் தொடங்கிவைப்பவர்கள்: மா.மு. சுப்பிரமணியம் (கழக மாவட்டத் தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட கழக செயலாளர்) * ஒருங்கிணைப்பு : லில்லி (தமிழ் ஆசிரியை) * ஏற்பாடு : பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்.
1.2.2025 சனிக்கிழமை
ஒசூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
ஒசூர்: மாலை 5.00 மணி * இடம்: பெரியார் தோட்டம், முனிஸ்வர் நகர் * பொருள்: பெரியாரியல் பயிற்சி முகாம் நடத்துவது குறித்து, பெரியார் சதுக்கம் பற்றி, பெரியார் உலகம், கழக செயல்பாடுகள் குறித்து* விழைவு: மாநில, மாவட்ட, நகர, ஒன்றியம், மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம்,தொழிலாளரணி பொறுப்பாளர்கள் உரிய நேரத்தில் பங்குபெறுதல் * அழைப்பு: சு.வனவேந்தன் (மாவட்ட கழக தலைவர்), மா.சின்னச்சாமி (மாவட்ட கழக செயலாளர்).
கொடியேற்றுதல், கல்வெட்டு திறப்பு….
சேலம்: காலை 10:00 மணி * இடம்: தந்தை பெரியார் சிலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சேலம் * தலைமை: வீரமணி ராஜூ (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை:சி.பூபதி (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: ஊமை ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * கா.நா.பாலு (மாவட்டத் தலைவர்) * இலட்சியக் கொடியேற்றுபவர்:
கி. ஜவகர் (கழகக் காப்பாளர், சேலம்) * கல்வெட்டுத் திறப்பாளர்: பழனி புள்ளையண்ணன் (கழகக் காப்பாளர், மேட்டூர்) * நன்றியுரை: அரங்க இளவரசன் (மாநகரத் தலைவர், சேலம்) * விழைவு: பகுத்தறிவாளர் கழகம், தொழிலாளரணி, இளைஞரணி,மகளிரணி, மகளிர் பாசறை, மாணவர் கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.