பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழர் தலைவர் அசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கப்பட்ட 16 தொகுதிகளையும் பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு வழங்கினார்.
நூலகத்திற்கு 16 தொகுதிகளையும் வரப் பெற்றோம்.
மிக்க நன்றி…
– நூலகர், பெரியார் ஆய்வு மய்யம்,
பெரியார் திடல்