ராமேஸ்வரம்,ஜன.26- எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையால் கைது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்து 2 விசைபடகுகளை பறிமுதல் செய்தது. தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லை மீறுகிறது இலங்கை: மீனவர்கள் கைது!

Leave a Comment