காஞ்சிபுரம்: காலை 10 மணி * இடம்: தமிழர் தலைவர் கூடம், குறளகம் (மாவட்டத் தலைவர் இல்லம்), ஓரிக்கை, காஞ்சிபுரம் * தலைமை:
அ.வெ.முரளி (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (பெரியார் பெருந்தொண்டர்), முனைவர் பா.கதிரவன் (மாவட்டத் துணைத் தலைவர்) * கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), பு.எல்லப்பன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) * பொருள்: 3.2.2025 திங்கள்கிழமை அறிஞர் அண்ணா நினைவு நாள் – தமிழர் தலைவர் காஞ்சி வருகை * நன்றியுரை: கி.இளையவேள் (மாவட்டச் செயலாளர்)
விருத்தாசலம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
விருத்தாசலம்: மாலை 4.30 மணி * இடம்: பெரியார் தேநீர் விடுதி, ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் எதிரில், விருத்தாசலம் * தலைமை: அ.இளங்கோவன் (மாவட்ட காப்பாளர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்), வை.இளவரசன் (கழக பேச்சாளர்) * கருத்துரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * பொருள்: பிப்ரவரி 15 சிதம்பரம் கழகப் பொதுக்குழு, மாவட்டக் கழக வளர்ச்சிப் பணிகள் *விழைவு: கழகத் தோழர்களின் தவறாத வருகையும், ஆலோசனையும் * இவண்: ப.வெற்றிச்செல்வன் (மாவட்ட செயலாளர்),
த.சீ.இளந்திரையன் (மாவட்டத் தலைவர்).
27.1.2025 திங்கள்கிழமை
அறந்தாங்கி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
அறந்தாங்கி: மாலை 5 மணி * இடம்: திமுக அலுவலகம், ஆலங்குடி * தலைமை: க.மாரிமுத்து (அறந்தாங்கி மாவட்டத் தலைவர்) * முன்னிலை: கறம்பக்குடி க.முத்து (மாநில அமைப்பாளர், பெரியார் வீரவிளையாட்டுக் கழகம்), குப்பக்குடி இரா.இளங்கோ (அறந்தாங்கி மாவட்ட துணைத் தலைவர்) * கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: சுயமரியாதைச் சுடரொளி பெ.இராவணனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு, பிப்ரவரி 14ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வருகை, அமைப்புப் பணிகள் * அழைப்பு: ச.குமார் (மாவட்டச் செயலாளர், அறந்தாங்கி)
வேலூர் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் இல்லங்களில் சந்திப்பு
காலை 9 மணி குடியேற்றம் முதல் மதியம் 2 மணி ஆற்காடு வரை * தலைமை: ஊமை ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: வி.சடகோபன் (வேலூர் மாவட்ட காப்பாளர்) * பொருள்: இயக்க வளர்ச்சிப் பணிகள், சிதம்பரம் பொதுக்குழு, விடுதலை சந்தா, பெரியார் உலகம் * இவண்: வி.இ.சிவக்குமார் (மாவட்ட தலைவர்), உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலாளர்) * குறிப்பு: தோழர்களை நேரடியாக இல்லந்தோறும் சந்திக்க வருகிறார்கள்.