கழக மாவட்ட அளவில் உள்ள மாநகராட்சி , நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் மற்றும் கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் திராவிடர் கழக இளைஞரணி அமைப்புகளை கட்டமைக்கும் நோக்கத்தோடு கீழ்க்கண்ட நிகழ்ச்சிநிரல்படி கழக இளைஞரணி மாநில செயலாளர் நாத்திக.பொன்முடி மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்கள் இளைஞரணி தோழர்களை சந்திக்கும் வகையில் இளைஞர்களை ஒருங்கிணைத்து ஏற்பாடுகளை சிறப்பாக செய்திடுமாறு மாவட்ட கழக இளைஞரணி பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
திராவிடர் கழக மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் தகுந்த வழிகாட்டுதலும் ஒத்துழைப்பும் நல்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சுற்றுப்பயண பட்டியல்
நாள் நேரம் நடைபெறும் இடம் மாவட்டம்
24.01.2025 வெள்ளி மாலை 5மணி திருச்செங்கோடு நாமக்கல்
25.01.2025 சனி காலை 10மணி ஓமலூர் மேட்டூர்
25.01.2025 சனி மாலை 5மணி திருவண்ணாமலை திருவண்ணாமலை
26.01.2025 ஞாயிறு காலை 10மணி காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
26.01.2025 ஞாயிறு மாலை 5மணி செய்யாறு செய்யாறு
31.01.2025 வெள்ளி மாலை 5மணி வடசென்னை வடசென்னை
01.02.2025 சனி காலை 10மணி திருவொற்றியூர் திருவொற்றியூர்
01.02.2025 சனி மாலை 5மணி தென் சென்னை தென் சென்னை
02.02.2025 ஞாயிறு காலை 10மணி தாம்பரம் தாம்பரம்
02.02.2025 ஞாயிறு மாலை 5மணி சோளிங்கநல்லூர் சோளிங்கநல்லூர்
07.02.2025 வெள்ளி மாலை 5மணி கரூர் கரூர்
08.02.2025 சனி மாலை 5மணி தூத்துக்குடி தூத்துக்குடி
09.02.2025 ஞாயிறு காலை 10மணி விருதுநகர் விருதுநகர்
09.02.2025 ஞாயிறு மாலை 5மணி இராஜபாளையம் இராஜபாளையம்
14.02.2025 வெள்ளி மாலை 5மணி புதுச்சேரி புதுச்சேரி
15.02.2025 சனி காலை 10மணி சிதம்பரம் பொதுக்குழு
16.02.2025 ஞாயிறு மாலை 5மணி கும்பகோணம் கும்பகோணம்
22.02.2025 சனி காலை 10மணி காரைக்கால் காரைக்கால்
22.02.2025 சனி மாலை 5மணி மயிலாடுதுறை மயிலாடுதுறை
23.02.2025 ஞாயிறு காலை 10மணி திருவாரூர் திருவாரூர்
23.02.2025 ஞாயிறு மாலை 5மணி நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
01.03.2025 சனி மாலை 5மணி நீலமலை நீலமலை
02.03.2025 ஞாயிறு காலை 10மணி குட்டைபுதூர் மேட்டுப்பாளையம்
02.03.2025 ஞாயிறு மாலை 5மணி திருப்பூர் திருப்பூர்
குறிப்பு : மாநில இளைஞரணி துணைச்செயலாளர்கள் அவரவர் பொறுப்பு மாவட்டங்களில் பங்கேற்பர்.
தலைமை நிலையம், திராவிடர் கழகம்