காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் க.ரவி ஆகியோர் உடன் உள்ளனர். (21.1.2025 காரைக்குடி)