நமது நாட்டில் சுதந்தரம் என்பதற்கு அர்த்தமே மற்றவர்கள் சுதந்தரத்தைக் கெடுப்பது என்றுதான் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மனப்பான்மை அடிமைத் தன்மையின் வாசனையினால் ஏற்பட்டதாகுமே தவிர, ஒருக்காலும் சுயேச்சைத் தன்மை உடையதாகாது.
(‘குடிஅரசு’ 8.3.1931)