திருவண்ணாமலை அருணை தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் திராவிடர் கழக மேனாள் மாவட்ட தலைவரும், திராவிடர் கழக மாவட்ட காப்பாளருமான, வேட்டவலம் பி.பட்டாபிராமனுக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருதினை கவிஞர் வைரமுத்துவும், தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் சிறு துறைமுகம் துறை அமைச்சர் எ.வ.வேலுவும் வழங்கினார்கள்.