பன்றியுடன் சேர்ந்த பசுவின் பண்பு போன்று, வேதம், பாரதம், கீதை, இராமாயணம், புராணம், மனுதர்மம் போன்றவற்றோடு குறளையும் அவை போன்ற ஒன்றாகக் கருதும் மடமையை, ஆரிய அடிமைப் புத்தியை என்னவென்பது? குறள் படிப்பவனுக்கு வேதம், மனுதர்மம், பாரதம், கீதை, இராமாயணம் ஏன்? எதற்காக வேண்டும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’