இந்திய ஸ்டேட் வங்கியில் (State Bank of India) Trade Finance Officer (150 காலியிடங்கள் உள்ளது. எந்த பட்டப்படிப்பு முடித்தவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 23 முதல் 32 வரை இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 23.1.2025 இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியான நபர்களுக்கு ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை சம்பளம் கிடைக்கும்.