150 ஆண்டுகால வழக்கத்தை தகர்த்த ஒபாமா மனைவி

viduthalai
0 Min Read

டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்கப்போவதில்லை என மிச்செல் ஒபாமா தெரிவித்துள்ளார். இதன் மூலம் 150 ஆண்டு கால பாரம்பரியத்தை அவர் உடைத் துள்ளார். புதிய அதிபர் பதவியேற்கும் போது, மேனாள் அதிபர் குடும்பம் பங்கேற்பது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இது பாரக் ஒபாமா உடனான டைவர்ஸ் விவகாரத்திற்கு வலுசேர்ப்பதாக அமைந்தாலும், டிரம்பின் இனவெறி மனப்பான்மை பிடிக்காததால், இதை அவர் தவிர்த்ததாக கூறப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *