வேலூர் மாவட்ட காப்பாளர்கள் குடியாத்தம் ஈஸ்வரி – சடகோபன் இணையர்கள், மகள் இரம்யா கண்ணன் ஆகியோர் தங்கள் குடும்பம் சார்பிலும், தங்கள் லிட்டில் ப்ளவர் மெட்ரிக் பள்ளி சார்பிலும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக, “பெரியார் உலகம்” நிதிக்காக ஒரு இலட்சம் ரூபாய் (1,00,000) நன்கொடை தமிழர் தலைவரிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.