நேற்று (16.01.2025) சென்னை, செம்மஞ்சேரி, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித் துறை மற்றும் இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் இணைந்து நடத்தும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான 68 ஆம் ஆண்டு தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.