குமரி மாவட்டம் தோவாளை, விசுவாசபுரத்தில் நடை பெற்ற திருவள்ளுவர் நாள் விழாவில் கழக குமரி மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந்தன் பங்கேற்று “திருக்குறளும் பெரியாரும்” என்ற தலைப்பில் உரையாற்றி திருக்குறள் மன்ற நிறுவநர் தார்சியுஸ் ராஜேந்திரனை பாராட்டினார். திருக்குறள் பயிற்சியாளர் தமிழ்க்குளவி விழாவினை ஒருங்கிணைத்தார். திருக்குறள் ஒப்புவித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.