18.1.2025 மாலை 4.30 மணி
செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகம், பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை, சென்னை – 30.
முன்னிலை: ஆர்.எஸ்.பாரதி
(திமுக அமைப்பு செயலாளர்)
வரவேற்புரை:
இரா.விடுதலை
(மூத்த வழக்குரைஞர், தலைவர், சட்டத்துறை)
தலைமை:
என்.ஆர்.இளங்கோ
(செயலாளர், சட்டத்துறை)
துரைமுருகன் (நீர்வளத்துறை அமைச்சர்)
டி.ஆர்.பாலு (நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்)
கே.என்.நேரு (நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி குடிநீர்வழங்கல் துறை அமைச்சர்)
அந்தியூர் ப.செல்வராஜ்
(நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்)
கனிமொழி கருணாநிதி
(நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்)
எஸ்.இரகுபதி (சட்டத்துறை அமைச்சர்)
மாநாட்டு சிறப்புரை:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
(முதலமைச்சர், தமிழ்நாடு
நன்றியுரை:
ஈரோடு எஸ்.இராதாகிருஷ்ணன்
(இணைச் செயலாளர், திமுக சட்டத்துறை)
திராவிட முன்னேற்றக் கழக சட்டத்துறை மூன்றாவது மாநில மாநாடு – 2025
Leave a Comment