நிதின்கட்கரியின் ஒரே மாதிரியான அறிக்கை

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜன.17 5 ஆண்டுகளாக அவ்வப்போது ஒரே மாதிரி அறிக்கை விடுகிறார் நிதின்கட்ரி. கொஞ்சமாவது மாற்றிக் கூறினால் அச்சம் வரும்.

சொகுசு பேருந்து பரிசு

ஆனால், இதே ஒப்பந்ததாரர்க ளிடம் பல கோடி மதிப்புள்ள சொகுசு பேருந்துகளைப் பரிசாக வாங்கிக் கொண்டு அவர்களைப் பொறுப்பாளர்களாக ஆக்கினால், அவர்கள் விடுவார்களா??
சுவீடன் நிறுவனம் நிதின் கட்கரி குடும்பத்திற்கு அதிநவீன வசதிகள் கொண்ட சொகுசு பேருந்து ஒன்றை பரிசாக கொடுத்த செய்தி கீழே:
MoneyControl
https://www.moneycontrol.com news india union-minister-nitin-gad…
Explained: What is Scania luxury bus row that Union Minister Nitin …
Mar 11, 2021 Swedish public broadcaster SVT had reported alleging that Scania had delivered a specially equipped luxury bus to an Indian company with connections to Union Minister Nitin.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *