‘‘ஒரே நாடு ஒரே தேர்தல்’’ திட்டத்திற்கு எதிராக சென்னையில் நாளை திமுக சட்டத்துறை மாநாடு

2 Min Read

சென்னை, ஜன.17- ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு எதிராக தி. மு.க. சட்டத்துறை சார்பில் சென்னையில் நாளை (18.1.2025) மாநாடு நடைபெறுகிறது. இதில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

3 ஆவது மாநில மாநாடு

தி.மு.க. சட்டத்துறையின் 3 ஆவது மாநில மாநாடு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நாளை நடைபெ றுகிறது.

இது குறித்து தி.மு.க. சட்டத் துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ எம்.பி. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தி.மு.க. சட்டத்துறை மாநாட்டு திடலில் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. முதலமைச்சரும், தி.மு.க. தலை வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை ஏன் எதிர்க்கிறோம் என்பதை தெளிவுப்படுத்தி தீர் மானங்கள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவரிடம், ‘பெரியார் குறித்து பேசிய சீமான் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில் அவர் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. சட்டத்துறை வலியுறுத்துமா?’ என்று செய்தியாளர்கள் கேட்ட தற்கு, ‘‘ஒருவர் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்படும் போது உரிய முடிவை காவல்துறைதான் எடுக்கும் காவல்துறை தலைமை இயக்குநர் ஒருமித்த முடிவை எடுப்பார். எனவே இந்த விவகா ரத்தை காவல்துறை பார்த்துக் கொள்ளும்’‘ என்று பதில் அளித்தார். பேட்டியின்போது தி.மு.க. சட்டத்துறை இணை செய லாளர்கள் கே.எஸ். ரவிச்சந்திரன், சூர்யா வெற்றிகொண்டான், துணை செயலாளர் மருது கணேஷ் உள்பட நிர்வாகிகள் உடனி ருந்தனர்..மு.க. சட்டத்துறையின் 3 ஆவது மாநில மாநாடு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நாளை நடைபெ றுகிறது.
இது குறித்து தி.மு.க. சட்டத் துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ எம்.பி. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தி.மு.க. சட்டத்துறை மாநாட்டு திடலில் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. முதலமைச்சரும், தி.மு.க. தலை வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை ஏன் எதிர்க்கிறோம் என்பதை தெளிவுப்படுத்தி தீர் மானங்கள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவரிடம், ‘பெரியார் குறித்து பேசிய சீமான் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில் அவர் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. சட்டத்துறை வலியுறுத்துமா?’ என்று செய்தியாளர்கள் கேட்ட தற்கு, ‘‘ஒருவர் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்படும் போது உரிய முடிவை காவல்துறைதான் எடுக்கும் காவல்துறை தலைமை இயக்குநர் ஒருமித்த முடிவை எடுப்பார். எனவே இந்த விவகா ரத்தை காவல்துறை பார்த்துக் கொள்ளும்’‘ என்று பதில் அளித்தார். பேட்டியின்போது தி.மு.க. சட்டத்துறை இணை செய லாளர்கள் கே.எஸ். ரவிச்சந்திரன், சூர்யா வெற்றிகொண்டான், துணை செயலாளர் மருது கணேஷ் உள்பட நிர்வாகிகள் உடனி ருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *