காரைக்குடி வள்ளல் அழகப்பா பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘‘திருமதி லஷ்மி வளர்தமிழ் நூலகத்’’திற்கு 1000 நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நன்கொடையாக அளித்தமைக்காக நன்றி தெரிவித்து, அந்நூலகத்தினை ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் திறந்து வைக்கவிருக்கும் விழா அழைப்பிதழினை ேமனாள் ஒன்றிய நிதியமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் நேரில் வழங்கினார் (சென்னை, 14.1.2025).