தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக அலுவலக உதவியாளர் ராஜேந்திரன் அவர்கள் உடல் நலக்குறைவால் மறைவுற்றார். 10-01-2025 அன்று முற்பகல் 11 மணி அளவில் தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜேந்திரன் உடலுக்கு திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங்,மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் செ.தமிழ்ச்செல்வன் மாவட்டத் தொழிலாளர் அணி தலைவர் ச.சந்துரு ஆகியோர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக அலுவலக உதவியாளர் ராஜேந்திரன் அவர்கள் உடல் நலக்குறைவால் மறைவு

Leave a Comment