உலகில் எந்தெந்த நாடுகளுக்கு எத்தனை செயற்கைக்கோள்கள் உள்ளன என்ற புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. அமெரிக்கா விடம் 8,530 செயற்கைக்கோள்கள், ரஷ்யாவிடம் 1,545, சீனாவிடம் 724 செயற்கைக்கோள்கள் இருக்கின்றன. இங்கிலாந்திடம் 658, ஜப்பானிடம் 208, பிரான்ஸிடம் 105. இந்தியாவிடம் 105 செயற்கைக்கோள்கள் உள்ளன. அய்ரோப்பிய யூனியன் விண்வெளி நிறுவனத்திடம் 95 செயற்கைக்கோள்கள் இருக்கின்றன.