நல்ல பலன் கிடைக்காதோ?
சிறீவில்லிபுத்தூரில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஆண்டாளும் – ரங்கநாதரும் ஊஞ்சல் ஆடுவார்கள்; அப்பொழுது பக்தர்கள் தரிசித்தால் திருமணத்தடை நீங்கி நல்வாழ்வு கிடைக்கும்.
ஓ, அப்படியா! மற்ற நேரங்களில் வணங்கினால் நல்ல பலன் கிடைக்காதோ? அது என்ன வெள்ளிக் கிழமை ஊஞ்சலாட்டம்!