உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கையை தூர் வாருவதற்காக குறிப்பிட்ட குழுவினருக்கு ஒப்பந்தங்களை வழங்கி யுள்ளனர். இதில் ஊழல் நடந்துள்ளது. கங்கையின் இயற்கையான வழித்தடத்தை மாற்றுவது சுற்றுச்சூழல் குற்றம். இது, கங்கையில் வாழும் நீர் உயிரினங்களை பாதிக்கும்.
– அகிலேஷ் யாதவ்
தலைவர், சமாஜ்வாதி