நவம்பர் 28ஆம் தேதி தமிழர் தலைவர் காரைக்குடி வருகிறார் ‘பெரியார் உலகம்’ அமைய உலகத் தமிழர்கள் நன்கொடை தோழர்களே! நீங்களும் தொடங்குங்கள்; இன்றே தொடங்குவதுதான் வெற்றி! காரைக்குடி மாவட்ட கழகத் தலைவர் வேண்டுகோள்
அருமைத் தோழர்களுக்கு வணக்கம்! நமது எண்ணங்கள் எல்லாம் நவம்பர் 28 நோக்கியே இருக்கிறது. ‘பெரியார் உலகம்’…
