பூங்கா -வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை 2028ஆம் ஆண்டிற்குள் மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு ரூ.4,500 கோடியில் மெகா திட்டம் அமல்படுத்தப்படுகிறது!
சென்னை, ஜூன் 16- சென்னையின் முக்கிய போக்கு வரத்து இணைப்புகளில் ஒன்றான பூங்கா - வேளச்சேரி…
