மாநாட்டின் வெற்றிக்கு உழைத்தவர்களுக்கும் – பெருங்கடலாகத் திரண்டு வந்த கருஞ்சட்டைக் குடும்பங்களுக்கும் தாய்க்கழகத்தின் சார்பில் தலைதாழ்ந்த நன்றி!
நமது முதலமைச்சர் உணர்வு பீறிட்ட பெருமிதத்துடன் ‘சல்யூட்’ சொன்ன பேறு, வேறு யாருக்குக் கிடைக்கும்? மக்கள்…