9.69 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியாவின் வளர்ச்சி என்ஜினாக தமிழ்நாடு திகழ்கிறது சென்னையில் பன்னாட்டு வணிக மய்ய திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை, ஜூன் 11- 9.69 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியாவின் வளர்ச்சி என்ஜினாக தமிழ்நாடு திகழ்கிறது…