தமிழ்நாடு வழிகாட்டுகிறது! 2026 தேர்தலில் புதுச்சேரி மக்களும் ஏமாந்து விடக்கூடாது! காரைக்கால் பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் புதுச்சேரி மக்களுக்கு வழிகாட்டி உரையாற்றினார்!
காரைக்கால், டிச.10– "நீட்" தேர்வில் எப்படி தற்கொலைகள் நடக்கின்றனவோ அதுபோலவே இந்திய தேர்தல் கமிஷன் நடத்தும்…
