‘‘தமிழ் மொழி சமஸ்கிருதத்தின் உதவியின்றித் தனித்து இயங்கும் ஆற்றல் கொண்டது” – ராபர்ட் கால்டுவெல் – அவரது பிறந்தநாள் இன்று (7.5.1814)
தமிழ் மொழி மற்றும் திராவிட மொழிக் குடும்பத்தின் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த திராவிட மொழியியலின் தந்தை…
ராபர்ட் கால்டுவெல் பிறந்த நாள் இன்று (7.5.1814)
ராபர்ட் கால்டுவெல் தமிழ்ப் பணியாற்றிய முக்கிய அய்ரோப்பியர் மற்றும் தமிழாய்வாளர் ஆவார். அவர் 1814-இல் பிறந்தார்.…
