வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுத் தந்த உச்சநீதிமன்ற வழக்குரைஞர்களுக்கு பாராட்டு விழா! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை நடக்கிறது
சென்னை, ஏப்.26- வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்றுத் தந்த உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் களுக்கு சென்னையில்…