மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் இருக்கக்கூடிய மு.ந.நடராசன் கொள்கைப் பிரச்சாரகராக இருந்தவர்! சுயமரியாதை இயக்கக் கொள்கை என்பது அறிவுக் கொள்கை, சிக்கனக் கொள்கை, சிறப்புக் கொள்கை, தன்மானக் கொள்கை, தொண்டறக் கொள்கையாகும்! புதுவையில் நடைபெற்ற மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்த்துரை
புதுவை, ஜூலை 12 - இந்தக் குடும்பத்தினுடைய தலைவர் மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் இருக்கக்கூடிய…