பெரியார் பெருந் தொண்டர்களுக்குப் பாராட்டு எங்கு பார்த்தாலும் கழகக் கொடிகளின் காடு களை கட்டிய புதுச்சேரி சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழாக்கள்!
புதுச்சேரி, ஜூன் 9 புதுச்சேரியில் ஆனந்தா இன் உணவகத்தில் நேற்று (8.6.2025) மாலை 6 மணிக்கு…