“மக்களுடன் முதலமைச்சர்” திட்டம் கோவையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, டிச. 15- தமிழ்நாட்டில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழிவகுக்கும்…
கோவா விமான நிலையத்தில் தமிழ் பெண்ணிடம் ஏன் ஹிந்தி கற்கவில்லை என்ற கேள்வி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை,டிச.15- கோவா விமான நிலையத்தில் தமிழ்ப்பெண் ஒருவருக்கு ஏற்பட்ட நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர்…
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, டிச.15 “மக்களாட் சியின் உயரிய கோயிலாகிய நாடாளுமன்ற அவையில் ஏற்பட்ட மிகப்பெரும் பாது காப்பு…
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு முதலமைச்சருடன் ஒன்றிய அரசு குழுவினர் ஆலோசனை
சென்னை, டிச. 15 மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஒன்றியக் குழு…
“மிக்ஜாம்” புயலினால் பாதிக்கப்பட்ட சிறு,குறு தொழில் நிறுவனங்கள் கடன்களை திருப்பி செலுத்த 3 மாத காலம் தளர்த்திட வேண்டும் ஒன்றிய நிதியமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை,டிச.14- “மிக்ஜாம்” புயலினால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், வர்த்தகர்கள் மற் றும் சிறு, குறு மற்றும்…
நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை,டிச.14- நாடாளுமன்றத்தில் ஏற் பட்டுள்ள பாதுகாப்பு குளறுபடி, நமது ஜனநாய கத்துக்கு ஆபத்தான அச்சுறுத்தலாக உள்ளது…
புயல் – வெள்ள நிவாரணப் பணி செயல்பாடுகள் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசைப் பாராட்டிய ஒன்றிய அரசுக் குழு
சென்னை, டிச.13 தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும்…
கன மழையால் பாதிக்கப்பட்ட குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதன கடன் ஒன்றிய நிதி அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, டிச. 10- தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி புரம் மற்றும்…
மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை சீரமைக்க ரூபாய் 1.9 கோடி ஒதுக்கீடு முதலமைச்சர் ஆணை
சென்னை,டிச.11- சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளின் சீரமைப்புப் பணிக்காக ரூ.1.9 கோடி நிதி…
நலிந்தோர் நலம் காப்போம்! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உலக மனித உரிமைகள் நாள் (டிச.10) வாழ்த்து!
மனிதனை மனிதனாக மதித்திட வேண்டும் எனும் மனிதநேய உணர்வை வளர்த்திடும் நோக்கில் ஆண்டு தோறும் டிசம்பர்…