தனக்குப் பெருமை வந்ததா, இல்லையா? தனக்குப் பதவி வந்ததா, இல்லையா? என்று கவலைப்படாமல், கொள்கையை மட்டுமே முன்னிலைப்படுத்திய ஒரு மாபெரும் கொள்கை வீரரே ந.மா.முத்துக்கூத்தன் கவிஞர் ந.மா. முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழாவில் (26.5.2025) தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை!
சென்னை, ஜூலை 6- தனக்குப் பெருமை வந்ததா, இல்லையா? தனக்குப் பதவி வந்ததா, இல்லையா? தன்னை…