இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம் கச்சத் தீவை மீட்கவும் – சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் படகுகளை உடனே விடுவிக்கவும் அழுத்தம் தருக! பிரதமருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் முக்கிய கடிதம்
சென்னை, அக். 17- இலங்கையிடமிருந்து கச்சத் தீவை மீட்கவும்,இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப்…