பி.ஜே.பி. ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் ‘நீட்’ பயிற்சி மய்யங்களின் இடமான கோட்டாவில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி, ஜூலை16- ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் மாணவா்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடா்ந்து அதிகரித்து…