அரசுத் துறைகளின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் ‘‘உங்களுடன் ஸ்டாலின்’’ என்ற புதிய திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார்!
சிதம்பரம், ஜூலை 15 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.7.2025) கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில், தமிழ்நாட்டிலுள்ள கடைகோடி…