சொத்து பத்திரத்தில் பெற்றோரை பராமரிக்க முடியும் என்று நிபந்தனை விதித்து இருந்தால் தான் பெற்றோரை பராமரிக்க முடியும் என்று கூறுவதா? மதுரை உயர் நீதிமன்றம் எழுப்பிய மனிதாபிமான கேள்வி
மதுரை, ஆக.16 சொத்து பத்திரத்தில் குறிப்பிட்டால்தான் பெற்றோரை பராமரிக்க முடியும் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது…
